eniyatamil.com
விஜய் -அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசைப்படும் ஏ.ஆர்.முருகதாஸ்!…
சென்னை:-முருகதாஸ் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார்.இந்தநிலையில், அடுத்து அவர் விஜய்-அஜீத் இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்திகள் பரவியுள்ளன. அவர்கள் இருவரையும் இணைக்கும் ம…