விக்ரமுடன் மோதும் கோச்சடையான் வில்லன்!…

சென்னை:-இந்தி நடிகர் ஷாக்கி ஷெராப் ஆரண்யகாண்டம் படத்தில் வில்லனாக நடித்தார். சமீபத்தில் வெளிவந்த கோச்சடையான் படத்தில் ஆதியின் தந்தையாகவும், இன்னொரு நாட்டு மன்னராகவும் நடித்தார்.

தற்போது ஜாக்கிஷெராப் விக்ரம் நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் வில்லனாக நடிக்கிறார். விஜய் மில்டன் இயக்கும் இந்தப் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார்.இது நெடுஞ்சாலையில் நடக்கும் ஒரு கதை. விக்ரம் டிரைவராக நடிக்கிறார்.

அவரது பயண அனுபவத்தில் நடக்கிற கதை இது. இதன் பெரும்பகுதி வடநாட்டில் நடக்கிறது. அங்கு நூற்றுக்கணக்கான லாரிகளை வைத்திருக்கும் டிரான்ஸ்போர்ட் தாதாவாக ஜாக்கி ஷெராப் நடிக்கிறார். படப்பிடிப்புகள் வேகமாக நடந்த வருகிறது. படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago