கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரும் 3 படங்கள்!…

சென்னை:-இந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்து மூன்று படங்கள் வெளிவர உள்ளது. கமல் நடித்து விஸ்வரூபம் 2 படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வரும் உத்தம வில்லன் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இதன் பின் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் படப்பிடிப்பில் கமல் ஜுலை மாதம் முதல் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளிவரும் வாய்ப்புள்ளது. அதில் முதலில் வருவது உத்தம வில்லன் படமா அல்லது விஸ்வரூபம் 2 படமா என்பது விரைவில் தெரிந்து விடும். ஆனாலும், ஒரு படம் 50 நாட்கள் ஓடி முடிப்பதற்குள் அடுத்த படம் வெளிவந்துவிடும் என்றே தெரிகிறது. கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரே ஆண்டில் மூன்று படங்கள் வெளிவர உள்ளது ஆச்சரியமான விஷயம்தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago