eniyatamil.com
சோலோ ஹீரோவாக ஜெயிப்பாரா நடிகர் ஜெய்?…
சென்னை:-பகவதி படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி சினிமாவுக்கு வந்தவர் ஜெய். அதன் பிறகு அவர் நடித்த சென்னை 28 வெற்றி பெற்றதால் நாடறிந்த நடிகர் ஆனார். ஆனால் அவர் இதுவரை நடித்த படங்களில் தனி ஹீரோவாக…