eniyatamil.com
இன்ஜீனியரிங் மாணவராக நடிக்கும் ‘தல’ அஜித்…!
கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அனுஷ்காவும், த்ரிஷாவும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தன்ஷிகா, அரு…