பெங்களூரைச் சேர்ந்த பிரியாமணி கன்னட நடிகர்களுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார். சித்தார்த், பிருத்விராஜ் ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்ட பிரியாமணி தற்போது கன்னட நடிகர் கோவிந்தை காதலித்து வருவதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகி வருகிறது.வழக்கமாக எந்த செய்தியையும் உடனே மறுத்துவிடும் பிரியாமணி கோவிந்துடனான காதலை இதுவரை மறுக்கவில்லை.
மாறாக என் காதல் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. சரியான நேரம் வரும்போது சரியான தகவலை சொல்வேன் என்று மட்டும் கூறியிருந்தார்.இந்தநிலையில் கோவிந்த் தனது பேஸ்புக்கில் பிரியாமணியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படைத்தை வெளியிட்டு நாங்கள் இப்படித்தான் அடிக்கடி போட்டோ எடுத்துக் கொள்வோம் என்று ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். இதனால் பிரியாமணியும், கோவிந்தும் காதலிப்பது உறுதி என்கிறது சாண்டல்வுட்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே