இந்நிலையில், தற்போது விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் தமிழ்நாடு, ஐதராபாத், கோல்கட்டா போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டாலும், கதையின் களம் என்னவோ மும்பைதான். அதனால், வில்லன்களை விஜய் துரத்தி வருவது போன்ற காட்சிகளை இந்த ஏரியாக்களில் படமாக்கிய முருகதாஸ், பின்னர் மும்பையில் முகாம் போட்டு விட்டார்.
அதிலும், துப்பாக்கியில் படமாக்கிய சில முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இந்தி ஹாலிடே படத்தின் படப்பிடிப்பையும் நடத்திய முருகதாஸ் இப்போது கத்தி படப்பிடிப்பையும் அங்கு நடத்தியுள்ளாராம் . இதற்கு காரணம், அந்த பகுதியில் படமாக்கிய எந்த படங்களும் இதுவரை தோற்றதில்லையாம். அதிலும் தான் இயக்கிய துப்பாக்கி, ஹாலிடே என்ற இரண்டு படங்களும் அதற்கு சிறந்த உதாரணமாகி விட்டதால், கத்தியை அதே பகுதியில் திரும்பத்திரும்ப படப்பிடிப்பு நடத்தினாராம் முருகதாஸ். ஏற்கனவே சமீபகாலமாக சென்டிமென்ட்டுக்குள் மூழ்கிக்கிடக்கும் விஜய்யும் அதற்கு பெரிய ஆதரவு தெரிவித்தாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே