இந்தப் படத்தில் தனது சகோதருக்காக அமலாபாலும் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.இதுகுறித்து அபிஜித்பால் கூறியிருப்பதாவது:-சினிமாவில் நடிக்க துளியும் ஆசை இன்றி இருந்தேன். இயக்குனர் சத்தியன் அந்திக்காட் ஒரு இந்தியன் பிரயணக்கதா படத்தில் சிறிய கேரக்டரில் நடிக்க வைத்தார். அப்போதும் அதை ஒரு ஜாலியாகத்தான் எடுத்துக் கொண்டேன். தெய்வதிருமகள் படத்தில் அமலா நடிக்கும்போது விக்ரம் சார்தான் நீ சினிமாவில் நடி பெரிய ஆளாக வருவாய் என்று ஆசையை தூண்டிவிட்டார்.
என்றாலும் அப்போது நான் வேலையிலும், படிப்பிலும் பிசியாக இருந்ததால் அதுபற்றி யோசிக்கவில்லை. இப்போது நடிக்கும் ஆசை வந்திருக்கிறது. அதனால் நடிக்க வந்துவிட்டேன். படம் பற்றியும் என்னுடைய கேரக்டர் பற்றியும் நான் சொன்னால் முறையாக இருக்காது. அதனை தயாரிப்பு நிறுவனம் முறைப்படி அறிவிக்கும் என்கிறார் அபிஜித்பால்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே