‘ஜித்தன்’ ரமேஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மும்பையின் பிரபல விளம்பர மாடல்களான இவர்களுக்குத் தமிழில் இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய கதையை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் இப்படத்தை மேலாண்மை கல்வியில் தங்கப்பதக்கம் வென்ற ராகுல் பரமஹம்சா என்ற புதியவர் இயக்குகிறார். முதல்பாகத்தில் இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார்.
சமீபகாலமாக இரண்டாம் பாக கதைகள் வெற்றி பெற்று வருவதோடு, காஞ்சனா, பீட்சா, யாமிருக்க பயமேன் போன்ற அமானுஷ்ய படங்கள் பலவும் வெற்றி பெற்றிருப்பதால், அந்த வரிசையில் ஜித்தன்-2 படமும் வெற்றியடையும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே