eniyatamil.com
இந்தியா-சீனா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…
பீஜிங்:-இந்தியாவின் துணை அதிபர் ஹமீத் அன்சாரி தற்சமயம் சீனாவுக்கு சென்றுள்ளார். இவரது வருகையை ஒட்டி அங்கு இந்தியா-சீனா இணைந்த முக்கிய மூன்று ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்திடப்பட்டன. இவரும் சீனாவின் த…