அதிக டேக் வாங்கும் இமான் அண்ணாச்சி!…

சென்னை:-நய்யாண்டி, கோலிசோடா, அது வேற இது வேற, என்ன சத்தம் இந்த நேரம் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் இமான் அண்ணாச்சி. இப்போது தனக்கென ஒரு இடத்தையும் கைப்பற்றி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் இமான் அண்ணாச்சிக்கு, தமிழ் சினிமாவில் வடிவேலு, சந்தானம் போன்று ஷோலோ காமெடியனாக இடம்பிடிக்க வேண்டும் என்பதுதான் எதிர்கால திட்டமாம்.

அதனால், இதுவரை மற்ற காமெடியன்களுடன் இணைந்து நடித்து வந்தவர், இப்போது சின்ன படமாக இருந்தாலும் தனி காமெடியனாக தன்னை நடிக்க வைத்தால் அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்.தற்போது அவருக்கு ஓரளவு மார்க்கெட் இருப்பதால் அவரை நம்பி டைரக்டர்கள் வாய்ப்பு கொடுத்தும் வருகிறார்கள். ஆனால், எந்த காட்சியாக இருந்தாலும், சிங்கில் டேக்கில் அவர் ஓ.கே செய்வதில்லையாம். பல டேக் வாங்குகிறாராம். அதிலும் அதிக டயலாக் பேசி நடிக்க வேண்டும் என்றால் ஒரு காட்சியை முடிக்க ஒரு நாள் ஆக்கி விடுகிறாராம்.

இதனால், பட்ஜெட் படத்தை இயக்கும் டைரக்டர்கள், இமான் அண்ணாச்சியை நினைத்து பயப்படுகிறார்கள்.அதனால், இதுவரை எத்தனை பெரிய சீன் என்றாலும் ஸ்பாட்டில் பார்த்துக்கொள்வோம் என்று இருந்த இமான் அண்ணாச்சி, இப்போது அடுத்த நாள் பெரிய சீன்களில் நடிக்க வேண்டியதிருந்தால் முந்தின நாளே டயலாக் பேப்பரை வீட்டுக்கு வாங்கிச்சென்று மனப்பாடம் செய்து விட்டு வருகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago