இதனை சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இருக்கும் தனது தொழில் ரீதியிலான நண்பர்களின் உதவியோடு செயல்படுத்தி உள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சல்மான் கான் கூறுகையில், பேஸ்புக் என்பது வெறும் பொழுதுப்போக்குக்கானது அல்ல, அதனை பயனுள்ளதாக உபயோகித்தால் வாழ்வில் உயர்வு பெற முடியும்.
எனது பேஸ்புக் பக்கத்தில் வேலையில்லாமல் இருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.இது தொடர்பாக நான் எனது நண்பர்களுடன் பேசியுள்ளேன். அவர்களை எனது ரசிகர்களின் திறமைக்கு ஏற்ப வேலை தரும்படி கேட்டுக்கொண்டுள்ளேன் என்று கூறி உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே