eniyatamil.com
சீனாவில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம்!…
மும்பை:-கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான தூம் 3 வசூலில் சாதனை படைத்தது. அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடிக்க அவரை விட பெரிய நடிகரான அமீர்கான் வில்லனாக நடித்தார். கத்ரினா கைப் ஹீரோயின். ஆதித்யா சோப்ரா தய…