வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கணக்குப் படி பார்த்தால் ‘கோலி சோடா‘ படம் மட்டுமே அனைவருக்கும் லாபகரமான படமாக இருந்திருக்கிறது. விஜய் நடித்த ‘ஜில்லா‘, அஜித் நடித்த ‘வீரம்‘, ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்‘ படங்கள் கூட சுமாரான லாபகரமான படங்கள் என்பதே உண்மை. சமீபத்தில் வெளிவந்த ‘மஞ்சப் பை’ படமும் லாபமாக அமைந்ததாகச் சொல்கிறார்கள். சில படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளன. பல படங்கள் ஒரு வாரமும், சில படங்கள் ஒரே நாளும் மட்டுமே ஓடியிருக்கின்றன. எதிர்பார்த்து ஏமாந்த படங்கள் எத்தனையோ இருந்தாலும், நகைச்சுவை நடிகர்கள் நாயகனாக நடித்த படங்களும் சிரிக்கக் கூட வைக்காமல் சீரியசான படங்களாக அமைந்து ஏமாற்றத்தையே தந்தன.
இந்த ஆறு மாதத்திலேயே 100 படங்கள் என்றால் அடுத்த ஆறு மாதத்திலும் 100 படங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி, ஆர்யா, தனுஷ், ஜீவா இப்படி அனைத்து ஹீரோக்களின் படங்களும் வெளிவர உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே