திருமணம் என்பது ஒரு பெண்ணை முழுமையாக்குகிறது. திருமணத்திற்குப் பிறகே ஒரு பெண்ணுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள் வெளிவருகின்றன. சாதனை விளையாட்டுக்கள் என்பது எனக்கு பிடிக்கும். அதற்காகவே தேனிலவுக்கு மாலத்தீவுகளை தேர்ந்தெடுத்தோம். இத்தகைய விளையாட்டுக்களுக்கு அங்கு வாய்ப்பு அதிகம்.
அங்கு நடைபெற்ற ஸ்கூபா நீச்சலில் நானும், விஜய்யும் பங்கேற்றோம். அப்போது நான் விஜய்க்கு ஸ்கூபா டைவிங் கற்றுக் கொடுத்தேன். அதற்கு விஜய், இதுவரை எனக்கு ஸ்கூபா டைவிங் யாரும் கற்றுக் கொடுத்ததில்லை. இந்தமுறை உன்னால்தான் இதில் கலந்துகொண்டேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பல சாதனை விளையாட்டுக்களில் நாங்கள் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளோம்.திருமணக் கொண்டாட்டங்களை முடித்துள்ள அமலாபால் விரைவில் பெண்ணை மையப்படுத்தி ராஜேஷ் பிள்ளை இயக்கும் ‘மிலி’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே