ஆனால் பிரதமர் நரேந்திரமோடி பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்டவைகளின் விலையை உயர்த்த அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். அதற்கு பதில் பெட்ரோலியம் பொருட்கள் மீதான சிறப்பு சுங்க வரியை ரத்து செய்வது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது பெட்ரோல் மீது சிறப்பு சுங்க வரியாக லிட்டருக்கு ரூ. 9.48ம், டீசலுக்கு ரூ. 3.56ம் விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்யும் பட்சத்தில் பெட்ரோல் விலையில் ரூ.1, டீசல் விலையில் ரூ. 2 குறைக்க முடியும்.
எனவே சிறப்பு வரி ரத்தாகும் பட்சத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைய வாய்ப்புள்ளது. டீசலை தற்போது ரூ. 2 இழப்பில் தான் எண்ணை நிறுவனங்கள் விற்று வருகின்றன. எனவே டீசல் விலை குறையாது என்று பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். தற்போது பல்வேறு வகை வரிகள் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் மத்திய அரசுக்கு ரூ. 23 கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே