அமைதியான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த எனக்கு திரிஷ்யா படத்தில் அதிகார தோரணையுடன் கூடிய போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். இது மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் ரீமேக்.அப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். தெலுங்கில் நடிகை ஸ்ரீபிரியா இயக்கப்போகிறார் என்று அறிந்தேன். அவர் என்னை நடிக்க கேட்டபோது இப்படத்தை அவரால் இயக்க முடியுமா என்று முதலில் சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால், அந்த சந்தேகம் படப்பிடிப்பு தளத்தில் அவர் பணியாற்றிய விதத்தை பார்த்தவுடனே தீர்ந்துவிட்டது.ஆணாதிக்கம் நிறைந்த திரையுலகில் ஒரு பெண் சாதிப்பது பெரிய விஷயம். வெற்றிதான் அதிகளவில் பெண்களை இத்துறைக்கு கொண்டு வரும். அந்த வகையில் இப்படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு நதியா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே