சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படத்தில் சூரி கமிட்டான பிறகு இவர்களின் ஈகோ மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. சிம்புவின் ஆஸ்தான காமெடியன் சந்தானம்தான். இது தெரிந்தும் தனக்கு வேண்டப்பட்ட சூரியை காமெடியனாக்கிவிட்டார் பாண்டிராஜ். அதனால் சிம்பு மீதே வருத்தத்தில் இருந்தார் சந்தானம்.
அவரை சமாதானப்படுத்திய சிம்பு பாண்டிராஜிடம் பேசி இது நம்ம ஆளு படத்தில் சந்தானத்தையும் நடிக்க வைத்திருக்கிறார். சூரியும் சந்தானமும் தனித்தனி கதைப்படி ஏரியாவில் இருப்பதுபோல் காட்சிகளை அமைத்திருக்கிறாராம் பாண்டிராஜ். சந்தானத்தை திடீரென இது நம்ம ஆளு படத்தின் உள்ளே கொண்டு வந்ததால் கடுப்பில் இருக்கிறாராம் சூரி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே