ஒரே பாட்டில் நடனமாடும் 10 ஹீரோக்கள்!…

சென்னை:-பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘. கதையே இல்லாமல் இயக்கி வரும் இந்தப் படத்தில் சந்தோஷ், லல்லு, அகிலா, மகாலட்சுமி, சாகித்யா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள்.

ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால், அமலாபால், டாப்ஸி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.இப்போது இதன் கூடுதல் சிறப்பு அம்சமாக ஒரு பாடல் காட்சியை எடுத்து வருகிறார் பார்த்திபன். ‘சோகம் போதும் நிப்பாட்டிடு, சொர்க்கம் போக டிக்கெட் எடு’ என தொடங்கும் இந்த பாடல் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதத்தில் இருக்குமாம். மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

தமன் இசை அமைத்திருக்கிறார். ஹரிசரன், வெங்கட்பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, நகுல் பாடியிருக்கிறார்கள்.இந்த பாட்டில் முன்னணி நட்சத்திரங்களையெல்லாம் ஆட வைத்துக் கொண்டிருக்கிறார் பார்த்திபன். பாட்டுக்கு நடனம் அமைப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். பத்து ஹீரோக்களை ஆட வைப்பது பார்த்திபனின் திட்டம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago