eniyatamil.com
மைனர் பெண்ணை கற்பழித்ததாக நடிகர் ஷாருக்கானின் கார் டிரைவர் கைது!…
மும்பை:-மும்பை அந்தேரியில் உள்ள அசல்பா பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர கவுதம் (வயது 34). இவர் இந்தி நடிகர் ஷாருக்கான் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் பாந்திர…