இலியானா தெலுங்குக்கு சென்று விட்டபோதும், தமன்னா தமிழில் ஆழக்காலூன்ற சென்னையிலேயே முகாமிட்டார். அதனால் சில படங்களிலேயே ஒரு இடத்தை பிடித்து விட்டவர், பின்னர் சிறந்த கமர்சியல் நடிகை ஆனார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முக்கிய நடிகையாகி விட்ட அவருக்கு தாய்மொழியான இந்தியில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆசை மேலோங்கியது.
அதனால் ஹிம்மத்வாலா என்ற படத்தில் நடித்தார். ஆனால் அப்படி ஓடவில்லை. இருப்பினும் தீவிர முயற்சிக்குப்பிறகு சமீபத்தில் ஹம்சகல்ஸ் என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்தபட்மும் தோல்வியடைந்து தமன்னாவின் இந்திய சினிமா கனவை கலைத்து விட்டது.
இதனால், மறுபடியும் தெற்கு நோக்கி தனது பரிவாரங்களோடு வந்து விட்ட தமன்னா, இங்குள்ள அபிமான டைரக்டர்களிடம் சரணடைந்துள்ளார். அதோடு, படாதிபதிகளை சந்தித்து, கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு மிரட்ட மாட்டேன். நீங்களாக பார்த்து கொடுப்பதை வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லி, சான்ஸ் கேட்டு சுற்றிக்கொண்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே