eniyatamil.com
இத்தாலி வீரரை கடித்த உருகுவேயின் சுராசுக்கு 4 மாதம் தடை!…
சாவ் பாவ்லோ:-உருகுவே அணியின் முன்னணி கால்பந்து வீரர் லுயிஸ் சுராஸ். உலகின் தலைசிறந்த வீரரான அவர் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல் அடித்து முத்திரை பதித்திருந்தார். ஆனால…