eniyatamil.com
2000-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை – புதிய திட்டம் பரிந்துரை!
லண்டன் :- இங்கிலாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அங்கு தினமும் சிகரெட் பிடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. இந்த கணக்கீட்டின் முடிவில் 16 வயதுக்கும் குறைவான மாணவர்களில் குற…