இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) இந்தியாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் ஆதரவாக வாக்களித்தது. ‘மீண்டும் கிரிக்கெட் உறவு’ என்ற நிபந்தனையின் பேரில் தான் இந்த ஆதரவை அளித்தது.இதைத் தொடர்ந்து அடுத்த 8 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் இடையே 6 தொடர்களை நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பொதுவான இடமான ஐக்கிய அரபு எமிரேட்டில் முழுமையான நேரடி தொடர் அடுத்த ஆண்டு டிசம்பரில் நடத்துவதற்கு இந்திய அரசிடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் வாங்கி இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின், போட்டிகள் நடத்துவதற்கான இறுதிவடித்தை இந்திய கிரிக்கெட் வாரியம் அளிக்கும் என்று நம்புவதாகவும் அந்த நிர்வாகி குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே