அனிருத் இசையில் அனைத்து பாடல்களையும் தனுசே எழுதி பாடியிருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி 6 நாட்களில் மட்டும் 12 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
மேலும் இப்படத்தின் விளம்பரத்திற்காக சிறப்பு வீடியோ பாடல் ஒன்றை இப்படக்குழு உருவாக்கி வருகிறது எனத் தகவல் வந்துள்ளது.
தனுஷ் மற்றும் அனிருத் இடம்பெறும் இந்த வீடியோ கூடிய விரைவில் யூடியூப், மற்றும் டிவி சேனல்களில் வரவிருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் பி.மதன் வாங்கி வெளியிடுகிறார்.
‘வேலையில்லா பட்டதாரி’ தனுஷின் 25வது படமாகும். ஜூலை மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே