ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தாலும், இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு நெருங்கிய நண்பராகவும் நடிக்கிறார். நட்புக்கும் காதலுக்கும் இடையே சிக்கி தவிக்கும் நயன்தாரா கேரக்டர் மிகவும் சிரத்தையுடன் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் படத்தில் நெருங்கிய நண்பர்களாக நடிக்கும் நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராமன் இடையில் உண்மையிலேயே நெருக்கம் ஏற்பட்டுவிட்டதாம். படப்பிடிப்பின்போது இருவரும் ஒரே கேரவானில் அதிக நேரம் செலவிடுவதாகவும், ஷாட் முடிந்ததும் தனிமையில் பலமணி நேரம் பேசிக்கொண்டே இருக்கின்றார்கள் என்றும் கூறுகிறார்கள் படக்குழுவினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே