இந்நிலையில், சூர்யாவிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தன் தம்பி கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் சூர்யா. அவரைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சர்யத்தில் திறந்த வாயை மூட வெகு நேரமானது.
முந்தைய நாள் மும்பையில் அஞ்சான் படப்பிடிப்பை முடித்துவிட்டு இரவோடு இரவாக சென்னை வந்தாராம் சூர்யா.
அதன் காரணமாகவோ என்னவோ ஷேவ் பண்ணாமல் மெட்ராஸ் படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு வந்துவிட்டார். இரண்டு நாள் தாடியோடு காட்சியளித்த சூர்யா, தாடி முழுக்க நரைத்து பார்க்கவே வித்தியாசமான லுக்கில் இருந்தார். இதை வைத்து அஜித் வழியில் சூர்யாவும் நடைபோட ஆரம்பித்துவிட்டார் என்று பேச ஆரம்பித்துவிட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே