தன்னுடன் நடிக்கும் இளம் ஹீரோக்களுக்கு கம்பெனி கொடுக்கும்விதமாக அவர்களுடன் அடிக்கடி பார்ட்டிக்கு சென்று கொண்டிருந்தார். இப்படி ஒவ்வொரு ஹீரோ உடன் வெளியே செல்வதில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிட்டதால், இதற்காகவே சென்னை ஹாரிங்டன் ரோட்டில் புதிய ப்ளாட் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இந்த ப்ளாட்டுக்கு வந்துவிடும் ப்ரியா ஆனந்த், அங்கிருந்தபடியே தன் நட்சத்திர நண்பர்களுக்கு அழைப்புவிடுக்கிறார்.அவர்கள் வந்த பிறகு விடிய விடிய பார்ட்டிதான். ப்ரியா ஆனந்தின் நட்பு வட்டத்தில் முதலிடத்தில் இருப்பவர் அதர்வா. ஏறக்குறைய தினமும் ப்ரியா ஆனந்தை சந்தித்துவிடுகிறார் அதர்வா. இவர் தவிர கௌதம் கார்த்திக், விக்ரம் பிரபு என ப்ரியா ஆனந்தின் நண்பர்கள் பட்டியல் நீள்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே