இதனிடையே தமன்னா மீது உண்மையான பாசம் கொண்ட சில இயக்குனர்கள் தமன்னா இந்திப் படங்களில் நடிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் தேஜா, ‘ஹம்சகல்ஸ்’ படத்தைப் பொறுத்தவரையில் படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே இது கண்டிப்பாக ‘பிளாப்’ படம் என்பதைச் சொல்லி விடலாம். நிறைய படங்களில் ஒரு படத்தைப் பற்றி கருத்து சொல்லும் போது, இடைவேளை வரையாவது காத்திருக்க வேண்டும். ஆனால், ‘ஹம்சகல்ஸ்’ படத்திற்கு அவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் எழவில்லை, என்று சொல்கிறார்.
பிரபல இயக்குனரான புரி ஜெகன்னாத்,நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், தமன்னாவின் திறமை என்னவென்பது தெரியும். அவர் மிகச் சிறந்த நடிகை, தென்னிந்தியாவைப் பொறுத்தவரை அவருடைய நடிப்பை அனைவரும் ரசிப்பார்கள். சினிமாவில் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது என்றாலும், என்ன மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறோம் என்பதை தமன்னா கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். அவருடன் பணிபுரிய எனக்கு எப்போதும் ஆசைதான், அநேகமாக எனது அடுத்த படத்தில் அவர்தான் நாயகியாகவும் இருக்கலாம், என்றும் தெரிவித்துள்ளார்.இதனிடையே சமூக வலைத்தளங்களில் ‘ஹம்சகல்ஸ்’ படத்தைப் பற்றி ரசிகர்கள் மிகவும் கேலவமாக திட்டி வருகிறார்கள். சஜித் கான், தமன்னாவின் கேரியரை மோசமாக்கி விட்டார் என்று அவரை வெகுவாக திட்டி வருகிறார்கள். தமன்னா இனி சஜித் கான் இயக்கத்தில் நடிக்கவே கூடாது என்றும் சொல்லி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே