eniyatamil.com
அலாஸ்காவில் கடும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை!…
நியூயார்க்:-அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பசிபிக் கடல் பிராந்தியத்தில் அலெசியன் தீவுகள் உள்ளது. அங்கு நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அங்கு வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. அச்சம் அட…