eniyatamil.com
அஜீத்தையும் கைப்பற்றினார் நடிகை சமந்தா!…
சென்னை:-கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் சமந்தா. அவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், சமந்தா படத்தில் முகம் காட்டினாலே போதும் படம் ஹிட் என்கிற நிலை இருந்தது…