eniyatamil.com
பிரபல திரைப்பட இயக்குனர் இராம.நாராயணன் மரணம்!…
சென்னை:-பிரபல திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான இராம. நாராயணன் சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு அவர் மரணமடைந்தார்…