அதன் தற்போதைய சாப்ட்வேர் வெர்ஷனில் அடிப்படை பாதுகாப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் விண்டோஸ் மட்டுமின்றி ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர்களிலும் இயங்கும் வகையில் அட்வான்ஸ்டு வெர்ஷன்கள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த ஐ.டி. நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, தற்போதைய பதிப்பில் முற்றிலும் இலவசமாகவே அப்டேட்களும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, ‘நமோ’ ஆண்டி வைரஸை உருவாக்கியுள்ள இன்னோவைசேன் ஐ.டி. நிறுவனத்தின் சி.இ.ஓ. அபிஷேக் கஞ்னேகா கூறுகையில்,இன்டெர்நெட் பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. எனினும், 13 சதவீதம் பேர் மட்டுமே முறையான லைசென்ஸ் கொண்ட ஆண்டி வைரசை பயன்படுத்துகிறார்கள்.
30 சதவீதம் பேர் டிரயல் வெர்ஷன்களை திரும்ப திரும்ப ரீ-இன்ஸ்டால் செய்தே கதையை ஓட்டி விடுகின்றனர். மீதமுள்ள 57 சதவீத கம்ப்யூட்டர்கள் எந்தவித பாதுகாப்பும் இன்றி எப்போது வேண்டுமானாலும் வைரஸ் தாக்கப்படலாம் என்ற நிலையில் உள்ளது. எனவே அவைகளை பாதுகாக்க இலவசமாகவே ‘நமோ’ ஆண்டி வைரஸை உருவாக்கியுள்ளோம்.என்றார்.ஆனால், அந்நிறுவனம் எந்த கட்சி தலைவர்கள் மற்றும் கட்சிகளுடனும் தொடர்பு வைக்கவில்லை என்றும் ‘நமோ’ என்ற பெயருககும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே