இந்நிலையில் கோலி தற்போது தெலுங்கு நடிகை இலியானாவுடன் நட்பு கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானவர். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடைத்தார் என்பது குறிப்பிடதக்கது.
ஒரு ஷாம்பூ விளம்பரப் படத்தில் தெலுங்கு இலியானாவுடன் கோலி இணைந்து நடித்தார். அந்தச் சமயம்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாம். தற்போது கோலி- இலியானா ஜோடியை பல இடங்களில் காண முடிகிறது என்கிறார்கள். வழக்கம்போல இத்தகவலையும் விராட் கோலி மறுக்கவோ, ஏற்கவோ இல்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே