eniyatamil.com
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக சீனிவாசன் மீண்டும் தேர்வு!…
சென்னை:-தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 84வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். …