தமிழில் நடிக்க ஆசைப்படும் ‘பாலிவுட்’ சூப்பர் ஸ்டார்!…

மும்பை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்து வெளிவந்த ‘ஹாலிடே’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாம். இந்த ஆண்டில் ‘ஜெய் ஹோ, 2 ஸ்டேட்ஸ்’ ஆகிய படங்களுக்கு அடுத்து 100 கோடி ரூபாய் கிளப்பில் ‘ஹாலிடே’ படமும் இணைந்துள்ளது. இதையடுத்து அடுத்தடுத்து ‘கஜினி, ஹாலிடே’ படங்கள் மூலம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளார்.

இதனிடையே முருகதாஸ் தற்போது விஜய்யை வைத்து இயக்கி வரும் ‘கத்தி’ படத்தின் இந்தி உரிமையையும் வாங்கி, அதில் முருகதாஸ் இயக்கத்திலேயே நடிக்க வேண்டும் என்று அக்ஷய் முடிவெடுத்துள்ளாராம். அதோடு தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆவலையும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பிரபு தேவா இயக்கத்தில், வெற்றிப் படத்தில் நடித்தவர்.

இப்போது மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் வெற்றிப் படத்தில் நடித்துள்ளதால் தமிழ் இயக்குனர்களின் மீதும், தமிழ்ப் படங்களின் மீதும் மிகுந்த மரியாதை வந்து விட்டதாம். படப்பிடிப்பின் போதே முருகதாசிடம் அவருடைய ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். விரைவில் அக்ஷய் குமார் தமிழ்ப் படத்தில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago