சில மாதங்களாக காதலில் விழுந்திருந்த ஹன்சிகா, தனது காதலரான சிம்பு என்ன சொல்கிறாரோ அதே மாதிரியான டிரஸ்களைத்தான் அணிந்து வந்தாராம். தினமும் காலையில் சுப்ரபாதம் பாட்டு ஒலிப்பது போன்று சிம்பு மொபைலில் தொடர்பு கொண்டு இன்றைக்கு இந்த மாதிரி டிரஸ் அணிந்து செல் என்பாராம். அல்லது இந்த கலரில் டிரஸ் அணிந்து வா என்று தான் இருக்குமிடத்திற்கு அழைப்பாராம். அதையடுத்து ஆசை ஆசையாய் அவரது டேஸ்டுக்கு டிரஸ் அணிந்து கொண்டு குஷியோடு ஓடுவாராம் ஹன்சிகா. ஆனால் அப்படி அவர் சொல்லும் அனைத்து டிரஸ்களும் அவரது உடம்பை புல்லும் கவர் பண்ணும் ஆடைகளாகத்தான் இருக்குமாம்.
இப்போது சிம்புவின் காதலுக்கு கல்தா கொடுக்கப்பட்டு விட்டதால், மீண்டும் தனது பேவரிட் டிரஸ்களை அணிந்து கொண்டு திரியும் ஹன்சிகா, படு கவர்ச்சியாக ஸ்பாட்டுகளுககு விசிட் அடிக்கிறார். குறிப்பாக, இளவட்டங்கள் அவர் எதிரில் நின்று பேசவே திக்குமுக்காடிப்போகிறார்கள். அந்த அளவுக்கு கிளாமர் உடை தரித்து வந்து திணறடிக்கிறார். இதனால் படப்பிடிப்பு தளங்களில் ஹன்சிகாவுக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே