தற்போது பராகான் இயக்கி வரும் ‘ஹேப்பி நியு இயர்’ படத்தில் மீண்டும் சட்டை இல்லாமல் நடிக்கப் போகிறாராம். ஆனால், இந்த காட்சி பாடலிலா அல்லது படத்தில் வரும் ஒரு காட்சியிலா என்பது இன்னும் முடிவாகவில்லையாம். இந்த ‘ஹேப்பி நியு இயர்’ படத்தில் மீண்டும் ‘ஓம் சாந்தி ஓம்’ கூட்டணிதான் இணைகிறது. பராகான் இயக்குகிறார், ஷாரூக்கான் – தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கிறார்கள்.அபிஷேக்பச்சன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கிறார்.
இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாக உள்ளது. பராகான் – ஷாரூக்கான் கூட்டணி இந்த படம் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று எதிபார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே