eniyatamil.com
நடிகர் விஜய்யின் பிறந்தநாளில் ரத்ததானம் செய்யும் ரசிகர்கள்!…
சென்னை:-நடிகர் விஜய் பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞர…