படப்பிடிப்பு இருக்கிறதோ இல்லையோ..அவரது குழுவில் உள்ள சுமார் 10 பேர் தினமும் வடிவேலுவின் அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும். அவர்களை உள்ளே அழைக்கவும் மாட்டார். தெருவிலேயே மணிக்கணக்கில் காத்திருப்பார்கள். இப்படி காத்திருந்து வெறுத்துப்போய் அடுத்த நாள் வராமல் இருந்தால் அவர்களுக்கு சான்ஸ் கொடுக்க மாட்டார்.வடிவேலு நடத்தி வந்த இந்த மினி நடிகர் சங்க வேலையை தற்போது சந்தானமும் செய்து வருகிறார். அவருடன் நடிப்பதற்கென்று சிலரை தேர்வு செய்து வைத்திருக்கிறார்.
அவர்கள் எல்லாம் தினமும் சந்தானத்தின் அலுவலகத்துக்கு வந்து காத்திருக்கின்றனர். அடுத்த நாள் என்ன படத்தின் படப்பிடிப்பு? என்ன காட்சி என்பது முடிவு செய்யப்பட்ட பிறகு காத்திருக்கும் துணை நடிகர்களுக்கு புரோகிராம் சொல்கிறார்கள். வடிவேலுவுக்கும் சந்தானத்துக்கும் உள்ள வித்தியாசம் துணை நடிகர்களை சந்தானம் தெருவில் நிற்க வைப்பதில்லை. அலுவலகத்திலேயே ஏசியில் இருக்க வைக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே