eniyatamil.com
படுக்கையறை காட்சியில் நடித்த அர்ஜுன் பட நாயகி!…
மும்பை:-தமிழில் வசந்த் இயக்கிய மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தவர் சுர்வின் சாவ்லா. தற்போது அர்ஜுன் இயக்கி, தயாரித்து, நடிக்கும் ஜெய்ஹிந்த் 2 படத்தில் நடித்து வருகிறார்.…