eniyatamil.com
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.592 அதிகரிப்பு!…
சென்னை:-சில நாட்களாக தங்கம் விலை குறைந்து இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து கடந்த 10ம் தேதி பவுன் ரூ.20 ஆயிரத்து 304 ஆக இருந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் கடந்த 16ம் தேதி பவுன் ரூ.21 ஆயிரத்…