ஆனால் இது போன்ற யுக்திகள் எல்லாம் இந்த முறை புஷ்வாணமாகி போய் விட்டது. இரு ஆட்டங்களில் 7 கோல்களை விட்டுக்கொடுத்து விட்டனர். உலக கோப்பை படுதோல்வி எதிரொலியாக ஸ்பெயின் அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்பெயின் பயிற்சியாளர் 63 வயதான வின்சென்ட் டெல் போஸ்க்யூ தனது எதிர்காலம் கேள்விகுறி தான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். 156 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்பெயின் கேப்டன் கேசில்லாஸ் மற்றும் டேவிட் வில்லா, ஷேவி ஹெர்னாண்டஸ் உள்ளிட்டோர் அணியில் இருந்து கழற்றி விடப்படலாம்.
வின்சென்ட் டெல் போஸ்க்யூ கூறுகையில், ‘உலக கோப்பை போட்டியிலோ அல்லது முக்கியமான போட்டிகளிலோ இது போன்ற எதிர்மறையான முடிவுகள் கிடைக்கும் போது, அடுத்து அதற்குரிய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
பொதுவாக இது நடப்பது வழக்கமானது தான். ஆனால் எனது எதிர்காலம் குறித்து இப்போது சிந்திக்க விரும்பவில்லை. அது பற்றியும், அணி குறித்தும் அலசி ஆராய நேரம் தேவை. அதற்கு இது சரியான நேரம் அல்ல. ஸ்பெயின் கால்பந்து அணியின் வளமான எதிர்காலத்திற்கு என்ன தேவை மற்றும் எனது நிலை குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு செய்வோம்.’ என்றார்.சிலிக்கு எதிரான ஆட்டம் குறித்து பேசிய வின்சென்ட் டெல் போஸ்க்யூ, ‘எங்கள் வீரர்கள் மிகவும் மந்தமாக ஆடி விட்டனர். அது மட்டுமின்றி முதல் பாதியில் ரொம்ப அச்சத்துடன் விளையாடினர். இது தான் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.இந்த உலக கோப்பையில் முதல் சுற்றுடன் ‘அவுட்’ ஆவோம் என்று ஒரு போதும் நினைக்கவில்லை’ என்றார். எங்களில் சில வீரர்களுக்கு வயது 30–ஐ கடந்து விட்டது. அவர்களின் பொன்மயமான தருணங்கள் முடிவுக்கு வந்து விட்டதாக 33 வயதான ஸ்பெயின் கேப்டன் கேசில்லாஸ் குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே