eniyatamil.com
அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான்!… பிரபல வாரஇதழ் கணிப்பு…
சென்னை:-பிரபல தமிழ் வார இதழ் ஒன்று தமிழ் நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஓட்டெடுப்பை மக்களிடம் நடத்தியது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் தங்களது டீமை அனுப்பி மக்களை ஓட்டளிக்க வைத்தத…