இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியின் போது மும்பை ஸ்டேடியத்தில் தன்னிடம் நெஸ் வாடியா தவறாக நடந்து கொண்டதாக பிரீத்தி ஜிந்தா மும்பை போலீசில் புகார் செய்தார்.போலீசார் நெஸ் வாடியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தன்னையும், தனது தந்தை நுஸ்லி வாடியாவையும், பிரீத்தி ஜிந்தா தாதாக்கள் மூலம் மிரட்டுவதாக நெஸ் வாடியா போலீசில் புகார் செய்தார்.
இதற்கிடையே பங்குதாரர்களிடையே மோதல் காரணமாக ஐ.பி.எல். பஞ்சாப் அணியை பிரீத்தி ஜிந்தா விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதை பிரீத்தி ஜிந்தா மறுத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. பஞ்சாப் அணியின் எனது பங்குகளை விற்கப்போவதாக கூறுவது தவறு. பஞ்சாப் அணியை ஒரு போதும் விற்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே