eniyatamil.com
‘திரிஷ்யம்’ ரீமேக்கில் நெல்லை தமிழ் பேசி நடிக்கும் கமல்!…
சென்னை:-மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘ரீமேக்’ ஆகிறது.இதில் மோகன்லால் வேடத்தில் கமல் நடிக்கிறார். மீனா வேடத்தில் கௌதமி நடிக்கப் போவதாக தகவல் வெளியாக…