அவற்றில் அவரை விமர்சிக்கும் கருத்துக்களே அதிகம் பகிரப்படுகின்றன. இந்த தகவல்கள் குஷ்பூவை கடுமையாய் பாதித்துள்ளன. சினிமாவிலும் நடிக்கவில்லை, சின்னத்திரையிலம் பிஸி நடிகை இல்லை, அரசியலிலும் தற்போது இல்லை. எனவே ப்ரீயாக இருக்கும் குஷ்பூ, எந்நேரமும் ஆன்லைனிலேயே இருக்கிறார். தன்னைப் பற்றிய கருத்துக்களை படிக்கிறார்.
அப்படி படிக்கும்போது அவரைப் பற்றிய எதிர்மறை கருத்துகள் குஷ்பூவை கடுமையாய் பாதிக்கச் செய்கின்றன. தன்னைப் பற்றிய ஒவ்வொரு கருத்துக்கும் உடனடியாய் மறுப்பு தெரிவித்து தன் ஆற்றாமையை தீர்த்துக் கொள்கிறார். குறிப்பாக டுவிட்டரில் நிமிஷத்துக்கு ஒரு மறுப்பு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே