eniyatamil.com
எதிர்ப்புக்கு காரணமாக சிகரெட்டை கைவிட்ட ‘விஐபி’!…
சென்னை:-நடிகர் தனுஷ், தனது வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, நடிக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி’. அமலாபால் ஹீரோயின். அனிருத் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குகிறார்…