இது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முண்டாசுபட்டியின் வெற்றியை தொடர்ந்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து தொடர்ந்து படம் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜாராணி, குக்கூ படங்களை தயாரித்தது பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ. இதில் வத்திக்குச்சி தவிர மற்ற படங்கள் ஹிட்டானது. இதனால் ஏ.ஆர்.முருகதாசை தொடர்ந்து சி.வி.குமாருடன் இணைந்து தொடர்ந்து படம் தயாரிக்க ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவும் முடிவு செய்துள்ளது.
லாஜிக் இல்லாவிட்டாலும் இரண்டரை மணி நேரம் சிரிக்க வைக்கும் காமெடி படம் என்கிற விமர்சனங்கள், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டு. பெரும் பொருட் செலவில் செய்யப்படும் விளம்பரங்கள் இவற்றால் முண்டாசுப்பட்டி ஹவுஸ்புல்லாகிக் கொண்டிருக்கிறது. படம் 50 நாள் வரை தாக்கு பிடிக்கும் என்றும், 50 கோடி வரை வசூலிக்கும் என்றும் விநியோகஸ்தர்கள் வட்டார தகவல் தெரிவிக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே