eniyatamil.com
முதல் படத்திலேயே மொட்டையடித்து நடித்த நடிகர்!…
சென்னை:-ஞானராஜசேகரன் இயக்கியுள்ள படம் ராமானுஜன். கணிதமேதை ராமானுஜரின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக்கொண்டு தயாராகியுள்ள இந்த படத்தில் ஜெமினிகணேசன்-சாவித்ரியின் மகள் வழிப்பேரன் அபினய் நாயகனாக நடித்து…